Skip to main content

ஸூரத்துல் ஹஜ் வசனம் ௨௯

ثُمَّ لْيَقْضُوْا تَفَثَهُمْ وَلْيُوْفُوْا نُذُوْرَهُمْ وَلْيَطَّوَّفُوْا بِالْبَيْتِ الْعَتِيْقِ   ( الحج: ٢٩ )

Then
ثُمَّ
பிறகு
let them complete
لْيَقْضُوا۟
இன்னும் அவர்கள் நீக்கிக் கொள்ளட்டும்
their prescribed duties
تَفَثَهُمْ
தங்களது அழுக்குகளை
and fulfil
وَلْيُوفُوا۟
இன்னும் அவர்கள் நிறைவேற்றிக் கொள்ளட்டும்
their vows
نُذُورَهُمْ
நேர்ச்சைகளை தங்களது
and circumambulate
وَلْيَطَّوَّفُوا۟
இன்னும் அவர்கள் தவாஃப் செய்யட்டும்
the House
بِٱلْبَيْتِ
வீட்டை
[the] Ancient"
ٱلْعَتِيقِ
மிகப் பழமையான

Summal yaqdoo tafasahum wal yoofoo nuzoorahum wal yattawwafoo bil Baitil 'Ateeq (al-Ḥajj 22:29)

Abdul Hameed Baqavi:

பின்னர் (தலைமுடி இறக்கி, நகம் தரித்து, குளித்துத்) தங்கள் அழுக்குகளைச் சுத்தம் செய்து, தங்களுடைய நேர்ச்சைகளையும் நிறைவேற்றி, கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்தையும் தவாஃப் செய்யுங்கள்.

English Sahih:

Then let them end their untidiness and fulfill their vows and perform ‹Tawaf around the ancient House." ([22] Al-Hajj : 29)

1 Jan Trust Foundation

பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை “தவாஃபும்” செய்ய வேண்டும்.