Skip to main content

ஸூரத்துல் ஹஜ் வசனம் ௭௪

مَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۗ اِنَّ اللّٰهَ لَقَوِيٌّ عَزِيْزٌ   ( الحج: ٧٤ )

Not they (have) estimated
مَا قَدَرُوا۟
கண்ணியப்படுத்தவில்லை
Allah
ٱللَّهَ
அல்லாஹ்வை
(with) due
حَقَّ
தக்கவாறு
[His] estimation
قَدْرِهِۦٓۗ
அவனுடைய தகுதிக்கு
Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
(is) surely All-Strong
لَقَوِىٌّ
மகா வலிமையுடையவன்
All-Mighty
عَزِيزٌ
மிகைத்தவன்

Maa qadrul laaha haqqa qadrih; innal laaha la Qawiyyun 'Azeez (al-Ḥajj 22:74)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டியவாறு அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக அல்லாஹ் வலுமிக்கவனும் அனைவரையும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

They have not appraised Allah with true appraisal. Indeed, Allah is Powerful and Exalted in Might. ([22] Al-Hajj : 74)

1 Jan Trust Foundation

அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை; நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.