Skip to main content

ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௨௮

فَاِذَا اسْتَوَيْتَ اَنْتَ وَمَنْ مَّعَكَ عَلَى الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ نَجّٰىنَا مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ  ( المؤمنون: ٢٨ )

And when you (have) boarded
فَإِذَا ٱسْتَوَيْتَ
நீர் ஏறிவிட்டால்
you
أَنتَ
நீரும்
and whoever (is) with you
وَمَن مَّعَكَ
இன்னும் உன்னுடன் இருப்பவரும்
[on] the ship
عَلَى ٱلْفُلْكِ
கப்பலில்
then say
فَقُلِ
கூறுவீராக
"Praise
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
(be) to Allah
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
Who (has) saved us
ٱلَّذِى نَجَّىٰنَا
எவன்/எங்களை பாதுகாத்தான்
from the people -
مِنَ ٱلْقَوْمِ
மக்களிடமிருந்து
the wrongdoers'"
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்

Fa izas tawaita ata wa mam ma'aka 'alal fulki faqulil hamdu lillaahil lazee najjaanaa minal qawmiz zalimeen (al-Muʾminūn 23:28)

Abdul Hameed Baqavi:

நீங்களும் உங்களுடன் உள்ளவர்களும் கப்பலில் ஏறி அமர்ந்து கொண்டதன் பின்னர் "அநியாயக்கார இந்த மக்களில் இருந்தும் எங்களை பாதுகாத்துக் கொண்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறுங்கள்.

English Sahih:

And when you have boarded the ship, you and those with you, then say, 'Praise to Allah who has saved us from the wrongdoing people.' ([23] Al-Mu'minun : 28)

1 Jan Trust Foundation

“நீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்| “அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறுவீராக!