Skip to main content

ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௨௨

يَوْمَ يَرَوْنَ الْمَلٰۤىِٕكَةَ لَا بُشْرٰى يَوْمَىِٕذٍ لِّلْمُجْرِمِيْنَ وَيَقُوْلُوْنَ حِجْرًا مَّحْجُوْرًا   ( الفرقان: ٢٢ )

(The) Day
يَوْمَ
நாளில்
they see
يَرَوْنَ
அவர்கள் பார்ப்பார்கள்
the Angels
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
no
لَا
அறவே இல்லை
glad tidings
بُشْرَىٰ
நற்செய்தி
(will be) that Day
يَوْمَئِذٍ
இந்நாளில்
for the criminals
لِّلْمُجْرِمِينَ
குற்றவாளிகளுக்கு
and they will say
وَيَقُولُونَ
இன்னும் கூறுவார்கள்
"A partition
حِجْرًا
உங்களுக்கு தடுக்கப்பட்டு விட்டது
forbidden"
مَّحْجُورًا
முற்றிலும்

Yawma yarawnal malaaa 'ikata laa bushraa Yawma'izil lilmujrimeena wa yaqooloona hijram mahjooraa (al-Furq̈ān 25:22)

Abdul Hameed Baqavi:

(அவர்கள் விரும்பியவாறு) மலக்குகளை அவர்கள் காணும் நாளில், இக்குற்றவாளிகளை நோக்கி "இன்றைய தினம் (உங்களுக்கு அழிவைத் தவிர) யாதொரு நல்ல செய்தியும் இல்லை" என்று (அம்மலக்குகள்) கூறுவார்கள். (அக்குற்றவாளிகளோ தங்களை அழிக்க வரும் அம்மலக்குகளைத்) "தடுத்துக் கொள்ளுங்கள்; தடுத்துக் கொள்ளுங்கள்" என்று சப்தமிடுவார்கள்.

English Sahih:

The day they see the angels – no good tidings will there be that day for the criminals, and [the angels] will say, "Prevented and inaccessible." ([25] Al-Furqan : 22)

1 Jan Trust Foundation

அவர்கள் மலக்குகளைக் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு நற்செய்தி எதுவும் அன்றைய தினம் இராது; (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.