Skip to main content

ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௪௧

فَلَمَّا جَاۤءَ السَّحَرَةُ قَالُوْا لِفِرْعَوْنَ اَىِٕنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِيْنَ   ( الشعراء: ٤١ )

So when came
فَلَمَّا جَآءَ
வந்த போது
the magicians
ٱلسَّحَرَةُ
சூனியக்காரர்கள்
they said
قَالُوا۟
கூறினர்
to Firaun
لِفِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
"Is there for us
أَئِنَّ لَنَا
எங்களுக்கு உண்டா
a reward
لَأَجْرًا
திட்டமாக கூலி
if we are
إِن كُنَّا
நாங்கள் ஆகிவிட்டால்
we are
نَحْنُ
நாங்கள்
the victorious?"
ٱلْغَٰلِبِينَ
வெற்றியாளர்களாக

Falammaa jaaa'as saharatu qaaloo li Fir'awna a'inna lanaa la ajjran in kunnaa nahnul ghaalibeen (aš-Šuʿarāʾ 26:41)

Abdul Hameed Baqavi:

சூனியக்காரர்கள் அனைவரும் வந்தபொழுது அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி "மெய்யாகவே நாங்கள் வெற்றிபெற்றால் அதற்குரிய கூலி எங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்கள்.

English Sahih:

And when the magicians arrived, they said to Pharaoh, "Is there indeed for us a reward if we are the predominant?" ([26] Ash-Shu'ara : 41)

1 Jan Trust Foundation

ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, “திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லலா?” என்று கேடடார்கள்.