اِنَّ هٰذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ ۚ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ ۗوَاِنَّ اللّٰهَ لَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ( آل عمران: ٦٢ )
Indeed
إِنَّ
நிச்சயமாக
this surely it (is)
هَٰذَا لَهُوَ
இதுதான்
the narration
ٱلْقَصَصُ
வரலாறு
[the] true
ٱلْحَقُّۚ
உண்மையானது
And (there is) no
وَمَا
இல்லை
(of)
مِنْ
அறவே
god
إِلَٰهٍ
வணக்கத்திற்குரியவன்
except
إِلَّا
தவிர
Allah
ٱللَّهُۚ
அல்லாஹ்
And indeed
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
surely He
لَهُوَ
அவன்தான்
(is) the All-Mighty
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
the All-Wise
ٱلْحَكِيمُ
ஞானவான்
Innaa haazaa lahuwal qasasul haqq; wa maa min ilaahin illal laah; wa innal laahaa la Huwal 'Azeezul Hakeem (ʾĀl ʿImrān 3:62)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக இதுதான் உண்மை வரலாறு. வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் (இல்லவே) இல்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
English Sahih:
Indeed, this is the true narration. And there is no deity except Allah. And indeed, Allah is the Exalted in Might, the Wise. ([3] Ali 'Imran : 62)