Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௬௬

هٰٓاَنْتُمْ هٰٓؤُلَاۤءِ حَاجَجْتُمْ فِيْمَا لَكُمْ بِهٖ عِلْمٌ فَلِمَ تُحَاۤجُّوْنَ فِيْمَا لَيْسَ لَكُمْ بِهٖ عِلْمٌ ۗ وَاللّٰهُ يَعْلَمُ واَنْتُمْ لَا تَعْلَمُوْنَ  ( آل عمران: ٦٦ )

Here you are -
هَٰٓأَنتُمْ
நீங்களோ
those who
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
argued
حَٰجَجْتُمْ
தர்க்கம் செய்தீர்கள்
about what
فِيمَا
எதில்
[for] you
لَكُم
உங்களுக்கு
of it (have some) knowledge
بِهِۦ عِلْمٌ
அதில்/அறிவு
Then why
فَلِمَ
ஆகவே ஏன்
(do) you argue
تُحَآجُّونَ
தர்க்கம்செய்கிறீர்கள்
about what not
فِيمَا لَيْسَ
எதில்/இல்லை
for you
لَكُم
உங்களுக்கு
of it
بِهِۦ
அதில்
(any) knowledge
عِلْمٌۚ
அறிவு
And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
knows
يَعْلَمُ
அறிவான்
while you
وَأَنتُمْ
நீங்கள்
(do) not know
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்

Haaa antum haaa'ulaaa'i baajajtum feemaa lakum bihee 'ilmun falima tuhaaajjoonaa feemaa laisa lakum bihee 'ilm; wallaahu ya'lamu wa antum laa ta'lamoon (ʾĀl ʿImrān 3:66)

Abdul Hameed Baqavi:

நீங்கள் (ஏதும்) அறிந்த விஷயத்தில் வீணாக இதுவரையில் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் ஒரு சிறிதும் அறியாத விஷயத்திலும் ஏன் தர்க்கிக்க முன் வந்துவிட்டீர்கள். அல்லாஹ் தான் (இவை அனைத்தையும்) நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.

English Sahih:

Here you are – those who have argued about that of which you have [some] knowledge, but why do you argue about that of which you have no knowledge? And Allah knows, while you know not. ([3] Ali 'Imran : 66)

1 Jan Trust Foundation

உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.