Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௧௫

وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدٰى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَنَّمَۗ وَسَاۤءَتْ مَصِيْرًا ࣖ   ( النساء: ١١٥ )

And whoever
وَمَن
எவர்
opposes
يُشَاقِقِ
முரண்படுகிறார்
the Messenger
ٱلرَّسُولَ
தூதருக்கு
from after
مِنۢ بَعْدِ
பின்னர்
what (has) become clear
مَا تَبَيَّنَ
தெளிவானது
to him
لَهُ
தனக்கு
(of) the guidance
ٱلْهُدَىٰ
நேர்வழி
and he follows
وَيَتَّبِعْ
பின்பற்றுவார்
other than (the) way
غَيْرَ سَبِيلِ
அல்லாதது/பாதை
(of) the believers
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களின்
We will turn him
نُوَلِّهِۦ
திருப்பி விடுவோம்/ அவரை
(to) what he (has) turned
مَا تَوَلَّىٰ
எது/திரும்பினார்
and We will burn him
وَنُصْلِهِۦ
இன்னும் நுழைப்போம்/ அவரை
(in) Hell
جَهَنَّمَۖ
நரகத்தில்
and evil it is
وَسَآءَتْ
கெட்டுவிட்டது
(as) a destination
مَصِيرًا
மீளுமிடத்தால்

Wa mai yushaaqiqir Rasoola mim ba'di maa tabaiyana lahul hudaa wa tattabi' ghaira sabeelil mu'mineena nuwallihee ma tawallaa wa nuslihee Jahannama wa saaa'at maseeraa (an-Nisāʾ 4:115)

Abdul Hameed Baqavi:

எவர் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னரும் (அல்லாஹ்வுடைய) இத்தூதரை விட்டுப் பிரிந்து நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததில் செல்கின்றாரோ அவரை நாம் அவர் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு (பின்னர்) அவரை நரகத்தில் சேர்த்து விடுவோம். அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டது.

English Sahih:

And whoever opposes the Messenger after guidance has become clear to him and follows other than the way of the believers – We will give him what he has taken and drive him into Hell, and evil it is as a destination. ([4] An-Nisa : 115)

1 Jan Trust Foundation

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.