Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௨௮

يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّخَفِّفَ عَنْكُمْ ۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا   ( النساء: ٢٨ )

Wishes
يُرِيدُ
நாடுகிறான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
to lighten
أَن يُخَفِّفَ
இலகுவாக்க
for you
عَنكُمْۚ
உங்களுக்கு
and was created
وَخُلِقَ
இன்னும் படைக்கப்பட்டுள்ளான்
the mankind
ٱلْإِنسَٰنُ
மனிதன்
weak
ضَعِيفًا
பலவீனனாக

Yureedul laahu ai yukhaffifa 'ankum; wa khuliqal insaanu da'eefaa (an-Nisāʾ 4:28)

Abdul Hameed Baqavi:

அன்றி, அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்கு இலகுவாக்கவே விரும்புகிறான். மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.

English Sahih:

And Allah wants to lighten for you [your difficulties]; and mankind was created weak. ([4] An-Nisa : 28)

1 Jan Trust Foundation

அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.