Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௪௨

يَوْمَىِٕذٍ يَّوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا وَعَصَوُا الرَّسُوْلَ لَوْ تُسَوّٰى بِهِمُ الْاَرْضُۗ وَلَا يَكْتُمُوْنَ اللّٰهَ حَدِيْثًا ࣖ  ( النساء: ٤٢ )

(On) that Day
يَوْمَئِذٍ
அந்நாளில்
will wish
يَوَدُّ
விரும்புவர்
those who
ٱلَّذِينَ
எவர்கள்
disbelieved
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
and disobeyed
وَعَصَوُا۟
இன்னும் மாறு செய்தார்கள்
the Messenger
ٱلرَّسُولَ
தூதருக்கு
if was leveled
لَوْ تُسَوَّىٰ
சமமாக்கப்பட வேண்டுமே?
with them
بِهِمُ
அவர்களுடன்
the earth
ٱلْأَرْضُ
பூமி
and not they will (be able to) hide
وَلَا يَكْتُمُونَ
மறைக்க மாட்டார்கள்
(from) Allah
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
(any) statement
حَدِيثًا
ஒரு செய்தியை

Yawma'iziny yawad dullazeena kafaroo wa'asawur Rasoola law tusawwaa bihimul ardu wa laa yaktumoonal laaha hadeesaa (an-Nisāʾ 4:42)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறு அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வுடைய) தூதருக்கு மாறு செய்தவர்கள் பூமி தங்களை ஜீரணித்து விட வேண்டுமே? என்று அந்நாளில் விரும்புவார்கள். (இவர்கள்) அல்லாஹ்விடத்தில் யாதொரு விஷயத்தையும் மறைத்துவிட முடியாது.

English Sahih:

That Day, those who disbelieved and disobeyed the Messenger will wish they could be covered by the earth. And they will not conceal from Allah a [single] statement. ([4] An-Nisa : 42)

1 Jan Trust Foundation

அந்த நாளில், (இவ்வாறு) (அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வின்) தூதருக்கும் மாறு செய்தவர்கள், பூமி தங்களை விழுங்கி சமப்படுத்திடக் கூடாதா என்று விரும்புவார்கள்; ஆனால் அல்லாஹ்விடத்தில் எந்த விஷயத்தையும் அவர்கள் மறைக்கமுடியாது.