Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௪௧

فَكَيْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ اُمَّةٍۢ بِشَهِيْدٍ وَّجِئْنَا بِكَ عَلٰى هٰٓؤُلَاۤءِ شَهِيْدًاۗ  ( النساء: ٤١ )

So how (will it be)
فَكَيْفَ
எவ்வாறிருக்கும்?
when We bring
إِذَا جِئْنَا
நாம் வந்தால்
from
مِن
இருந்து
every
كُلِّ
ஒவ்வொரு
nation
أُمَّةٍۭ
சமுதாயம்
a witness
بِشَهِيدٍ
ஒரு சாட்சியைக் கொண்டு
and We bring
وَجِئْنَا
இன்னும் நாம் வந்தோம்
you
بِكَ
உம்மை கொண்டு
against
عَلَىٰ
மீது
these (people)
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
(as) a witness
شَهِيدًا
சாட்சியாக

Fakaifa izaa ji'naa min kulli ummatim bishaheedinw wa ji'naabika 'alaa haaa'ulaaa 'i Shaheedan (an-Nisāʾ 4:41)

Abdul Hameed Baqavi:

(நபியே!) ஒவ்வொரு சமூகத்தினரும் (தங்கள்) சாட்சி(களாகிய தங்கள் நபிமார்)களுடன் நம்மிடம் வரும் சமயத்தில் உங்களை இவர்கள் அனைவருக்கும் சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உங்களை நிராகரித்த இவர்களுடைய நிலைமை) எவ்வாறிருக்கும்?

English Sahih:

So how [will it be] when We bring from every nation a witness and We bring you, [O Muhammad], against these [people] as a witness? ([4] An-Nisa : 41)

1 Jan Trust Foundation

எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டுவரும்போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?