Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௮௭

اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَۗ لَيَجْمَعَنَّكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَا رَيْبَ فِيْهِ ۗ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ حَدِيْثًا ࣖ  ( النساء: ٨٧ )

Allah -
ٱللَّهُ
அல்லாஹ்
(there is) no
لَآ
அறவே இல்லை
god
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
except
إِلَّا
தவிர
Him surely He will gather you
هُوَۚ لَيَجْمَعَنَّكُمْ
அவன்/நிச்சயமாக ஒன்று சேர்ப்பான்/உங்களை
to (the) Day (of) Resurrection -
إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
no doubt
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
about it
فِيهِۗ
அதில்
And who
وَمَنْ
யார்
(is) more truthful
أَصْدَقُ
மிக உண்மையானவன்
than
مِنَ
விட
Allah
ٱللَّهِ
அல்லாஹ்
(in) statement
حَدِيثًا
பேச்சால்

Allaahu laaa ilaaha illaa huwa la yajma'annakum ilaa Yawmil Qiyaamati laa raiba feeh; wa man asdaqu mminallaahi hadeesaa (an-Nisāʾ 4:87)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. அவன் நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்று சேர்ப்பான். இதில் சந்தேகமேயில்லை. அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர் யார்?

English Sahih:

Allah – there is no deity except Him. He will surely assemble you for [account on] the Day of Resurrection, about which there is no doubt. And who is more truthful than Allah in statement. ([4] An-Nisa : 87)

1 Jan Trust Foundation

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு யாருமில்லை; நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன், ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை; மேலும் அல்லாஹ்வைப் பார்க்கிலும் சொல்லில் உண்மையுடையோர் யார்?