Skip to main content

ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௧௯

اَللّٰهُ لَطِيْفٌۢ بِعِبَادِهٖ يَرْزُقُ مَنْ يَّشَاۤءُ ۚوَهُوَ الْقَوِيُّ الْعَزِيْزُ ࣖ   ( الشورى: ١٩ )

Allah
ٱللَّهُ
அல்லாஹ்தான்
(is) Subtle
لَطِيفٌۢ
மிக கருணையும் தயவும் உடையவன்
with His slaves;
بِعِبَادِهِۦ
தன் அடியார்கள் மீது
He gives provision
يَرْزُقُ
உணவளிக்கின்றான்
(to) whom He wills
مَن يَشَآءُۖ
தான் நாடுகின்றவர்களுக்கு
And He
وَهُوَ
அவன்தான்
(is) the All-Strong
ٱلْقَوِىُّ
மிக வலிமை உள்ளவன்
the All-Mighty
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்

Allahu lateefum bi'ibaadihee yarzuqu mai yashaaa'u wa Huwal Qawiyyul 'Azeez (aš-Šūrā 42:19)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ் தன் அடியார்களை அன்பாகக் கவனித்து வருபவன். ஆகவே, அவன் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளித்து வருகின்றான். அவன் மிக பலமுள்ளவனும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்.

English Sahih:

Allah is Subtle with His servants; He gives provision to whom He wills. And He is the Powerful, the Exalted in Might. ([42] Ash-Shuraa : 19)

1 Jan Trust Foundation

அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.