Skip to main content

ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௨௫

وَهُوَ الَّذِيْ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَيَعْفُوْا عَنِ السَّيِّاٰتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُوْنَۙ   ( الشورى: ٢٥ )

And He (is) the One Who
وَهُوَ ٱلَّذِى
அவன்/ எப்படிப்பட்டவன்
accepts
يَقْبَلُ
ஏற்றுக்கொள்கிறான்
the repentance
ٱلتَّوْبَةَ
திருந்துவதை
of His slaves
عَنْ عِبَادِهِۦ
தனது அடியார்களிடமிருந்து
and pardons
وَيَعْفُوا۟
இன்னும் மன்னிக்கிறான்
[of] the evil
عَنِ ٱلسَّيِّـَٔاتِ
பாவங்களை
and He knows
وَيَعْلَمُ
இன்னும் நன்கறிகின்றான்
what you do
مَا تَفْعَلُونَ
நீங்கள் செய்வதை

Wa Huwal lazee yaqbalut tawbata 'an 'ibaadihee wa ya'foo 'anis saiyiaati wa ya'lamu maa taf'aloon (aš-Šūrā 42:25)

Abdul Hameed Baqavi:

அவன்தான் தன் அடியார்களின் மன்னிப்புக்கோரலை அங்கீகரித்து(க் குற்றங்களையும்) மன்னித்து விடுகின்றான். நீங்கள் செய்பவைகளையும் அவன் நன்கறிகின்றான்.

English Sahih:

And it is He who accepts repentance from His servants and pardons misdeeds, and He knows what you do. ([42] Ash-Shuraa : 25)

1 Jan Trust Foundation

அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவ மன்னிப்புக் கோறுதலை - ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.