Skip to main content

ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௩௦

وَمَآ اَصَابَكُمْ مِّنْ مُّصِيْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَيْدِيْكُمْ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍۗ   ( الشورى: ٣٠ )

And whatever befalls you
وَمَآ أَصَٰبَكُم
எது/உங்களுக்கு ஏற்பட்டதோ
of (the) misfortune
مِّن مُّصِيبَةٍ
சோதனைகளில்
(is because) of what have earned
فَبِمَا كَسَبَتْ
செய்தவற்றினால்தான்
your hands
أَيْدِيكُمْ
உங்கள் கரங்கள்
But He pardons
وَيَعْفُوا۟
இன்னும் மன்னித்துவிடுகிறான்
[from] much
عَن كَثِيرٍ
அதிகமான தவறுகளை

Wa maaa asaabakum mim museebatin fabimaa kasabat aydeekum wa ya'foo 'an kaseer (aš-Šūrā 42:30)

Abdul Hameed Baqavi:

யாதொரு தீங்கு உங்களை வந்தடைவதெல்லாம், உங்கள் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாகவேதான். ஆயினும், அவைகளில்) அனேகவற்றை அவன் மன்னித்து விடுகின்றான்.

English Sahih:

And whatever strikes you of disaster – it is for what your hands have earned; but He pardons much. ([42] Ash-Shuraa : 30)

1 Jan Trust Foundation

அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.