طَاعَةٌ وَّقَوْلٌ مَّعْرُوْفٌۗ فَاِذَا عَزَمَ الْاَمْرُۗ فَلَوْ صَدَقُوا اللّٰهَ لَكَانَ خَيْرًا لَّهُمْۚ ( محمد: ٢١ )
(Is) obedience
طَاعَةٌ
கீழ்ப்படிவது(ம்)
and a word
وَقَوْلٌ
பேசுவதும்(தான்)
kind
مَّعْرُوفٌۚ
நேர்மையாக
And when (is) determined
فَإِذَا عَزَمَ
உறுதியாகிவிட்டால்
the matter
ٱلْأَمْرُ
கட்டளை
then if they had been true
فَلَوْ صَدَقُوا۟
அவர்கள் உண்மையாக நடந்திருந்தால்
(to) Allah
ٱللَّهَ
அல்லாஹ்வுடன்
surely it would have been
لَكَانَ
இருக்கும்
better
خَيْرًا
சிறந்ததாக
for them
لَّهُمْ
அவர்களுக்கு
Taa'atunw wa qawlum ma'roof; fa izaa 'azamal amru falaw sadaqul laaha lakaana khairal lahum (Muḥammad 47:21)
Abdul Hameed Baqavi:
(நபியே! உங்களுக்கு) வழிப்பட்டு நடப்பதும், (உங்களிடம் எதைக் கூறியபோதிலும்) உண்மையைச் சொல்வதும்தான் (நன்று). ஆகவே, (போரைப் பற்றி) ஒரு காரியம் முடிவாகிவிட்ட பின்னர், அல்லாஹ்வுக்கு (அவர்கள்) உண்மையாக நடந்துகொண்டால், அது அவர்களுக்குத்தான் நன்மையாக இருக்கும்.
English Sahih:
Obedience and good words. And when the matter [of fighting] was determined, if they had been true to Allah, it would have been better for them. ([47] Muhammad : 21)