Skip to main content

ஸூரத்து முஹம்மது வசனம் ௩௫

فَلَا تَهِنُوْا وَتَدْعُوْٓا اِلَى السَّلْمِۖ وَاَنْتُمُ الْاَعْلَوْنَۗ وَاللّٰهُ مَعَكُمْ وَلَنْ يَّتِرَكُمْ اَعْمَالَكُمْ   ( محمد: ٣٥ )

So (do) not weaken
فَلَا تَهِنُوا۟
பலவீனப்படாதீர்கள்
and call
وَتَدْعُوٓا۟
அழைத்து விடாதீர்கள்!
for peace
إِلَى ٱلسَّلْمِ
சமாதானத்திற்கு
while you
وَأَنتُمُ
நீங்கள்தான்
(are) superior
ٱلْأَعْلَوْنَ
மிக உயர்வானவர்கள்
and Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
(is) with you
مَعَكُمْ
உங்களுடன் இருக்கின்றான்
and never will deprive you
وَلَن يَتِرَكُمْ
உங்களுக்கு குறைக்கவேமாட்டான்
(of) your deeds
أَعْمَٰلَكُمْ
உங்கள் அமல்களை

Falaa tahinoo wa tad'ooo ilas salmi wa antumul a'lawna wallaahu ma'akum wa lany yatirakum a'maalakum (Muḥammad 47:35)

Abdul Hameed Baqavi:

(போர் புரியும் நம்பிக்கையாளர்களே! இழிவு தரக்கூடிய விதத்தில்) நீங்கள் தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள். (ஏனென்றால்,) நீங்கள்தாம் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுடன்தான் இருக்கின்றான். உங்களுடைய நன்மைகளில் ஒன்றையும் அவன் குறைத்துவிடமாட்டான்.

English Sahih:

So do not weaken and call for peace while you are superior; and Allah is with you and will never deprive you of [the reward of] your deeds. ([47] Muhammad : 35)

1 Jan Trust Foundation

(முஃமின்களே! போரில்) நீங்கள் தளர்ச்சியடைந்து, தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள்; (ஏனென்றால்) நீங்கள் தாம் மேலோங்குபவர்கள்; அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான் - மேலும், அவன் உங்கள் (நற்) செய்கைகளை உங்களுக்கு (ஒரு போதும்) குறைத்து விடமாட்டான்.