Skip to main content

ஸூரத்து ஃகாஃப் வசனம் ௨

بَلْ عَجِبُوْٓا اَنْ جَاۤءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا شَيْءٌ عَجِيْبٌ ۚ  ( ق: ٢ )

Nay
بَلْ
மாறாக
they wonder
عَجِبُوٓا۟
ஆச்சரியப்பட்டனர்
that
أَن
வந்ததால்
has come to them
جَآءَهُم
அவர்களிடம்
a warner
مُّنذِرٌ
ஓர் எச்சரிப்பாளர்
from them
مِّنْهُمْ
அவர்களில் இருந்தே
So say
فَقَالَ
ஆகவே, கூறினர்
the disbelievers
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்
"This
هَٰذَا
இது
(is) a thing
شَىْءٌ
ஒரு விஷயம்
amazing
عَجِيبٌ
மிக ஆச்சரியமான

Bal 'ajibooo an jaa'ahum munzirum minhum faqaalal kaafiroona haazaa shai'un 'ajeeb (Q̈āf 50:2)

Abdul Hameed Baqavi:

(நீங்கள் நம்மால் அனுப்பப்பட்ட தூதர்தான்). ஆயினும், அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒரு தூதராக (மனித இனத்தைச் சார்ந்த) அவர்களில் இருந்தே நீங்கள் அவர்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியப்பட்டு, நிராகரிப்பவர்கள் "இது மிக அற்புதமான விஷயமென்று" கூறுகின்றனர்.

English Sahih:

But they wonder that there has come to them a warner from among themselves, and the disbelievers say, "This is an amazing thing. ([50] Qaf : 2)

1 Jan Trust Foundation

எனினும்| அவர்களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்; ஆகவே, காஃபிர்கள் கூறுகிறார்கள்| “இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்.”