Skip to main content

ஸூரத்துத் தூர் வசனம் ௧௫

اَفَسِحْرٌ هٰذَآ اَمْ اَنْتُمْ لَا تُبْصِرُوْنَ   ( الطور: ١٥ )

Then is this magic
أَفَسِحْرٌ
என்ன சூனியமா?
Then is this magic
هَٰذَآ
இது
or you
أَمْ أَنتُمْ
?/நீங்கள்
(do) not see?
لَا تُبْصِرُونَ
பார்க்கவில்லையா

Afasihrun haazaaaa am antum laa tubsiroon (aṭ-Ṭūr 52:15)

Abdul Hameed Baqavi:

இது வெறும் சூனியம்தானா? இதனை நீங்கள் (உங்கள் கண்ணால்) பார்க்கவில்லையா?

English Sahih:

Then is this magic, or do you not see? ([52] At-Tur : 15)

1 Jan Trust Foundation

“இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா?