Skip to main content

ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௨௯

يَسْـَٔلُهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ كُلَّ يَوْمٍ هُوَ فِيْ شَأْنٍۚ  ( الرحمن: ٢٩ )

Asks Him
يَسْـَٔلُهُۥ
அவனிடமே யாசிக்கின்றன
whoever (is) in the heavens
مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவர்கள்
and the earth
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியில்
Every day
كُلَّ يَوْمٍ
ஒவ்வொரு நாளும்
He
هُوَ
அவன்இருக்கின்றான்
(is) in a matter
فِى شَأْنٍ
ஒரு காரியத்தில்

Yas'aluhoo man fissamaawaati walard; kulla ywmin huwa fee shaan (ar-Raḥmān 55:29)

Abdul Hameed Baqavi:

வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் (தங்களுக்கு வேண்டியவைகளை) அவனிடமே கேட்கின்றன. (அவன் செயலற்றிருக்கவில்லை.) ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வேலையில் இருக்கின்றான்.

English Sahih:

Whoever is within the heavens and earth asks Him; every day He is in [i.e., bringing about] a matter. ([55] Ar-Rahman : 29)

1 Jan Trust Foundation

வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும்; (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர்; ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.