Skip to main content

ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௪௧

يُعْرَفُ الْمُجْرِمُوْنَ بِسِيْمٰهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِيْ وَالْاَقْدَامِۚ   ( الرحمن: ٤١ )

Will be known
يُعْرَفُ
அறியப்பட்டு விடுவார்கள்
the criminals
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்
by their marks
بِسِيمَٰهُمْ
அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு
and will be seized
فَيُؤْخَذُ
பிடிக்கப்படும்
by the forelocks
بِٱلنَّوَٰصِى
உச்சிமுடிகளை(யும்)
and the feet
وَٱلْأَقْدَامِ
பாதங்களையும்

Yu'raful mujrimoona biseemaahum fa'yu'khazu binna waasi wal aqdaam (ar-Raḥmān 55:41)

Abdul Hameed Baqavi:

குற்றவாளிகள், அவர்கள் முகக் குறியைக் கொண்டே அறிந்து கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய உச்சி மயிரையும், கால்களையும் பிடித்திழுத்து (நரகத்தில்) எறியப்படும்.

English Sahih:

The criminals will be known by their marks, and they will be seized by the forelocks and the feet. ([55] Ar-Rahman : 41)

1 Jan Trust Foundation

குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்