Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௩௨

وَمَا الْحَيٰوةُ الدُّنْيَآ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ ۗوَلَلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّلَّذِيْنَ يَتَّقُوْنَۗ اَفَلَا تَعْقِلُوْنَ   ( الأنعام: ٣٢ )

And not (is) the life
وَمَا ٱلْحَيَوٰةُ
இல்லை/வாழ்வு
(of) the world
ٱلدُّنْيَآ
உலகம்
except
إِلَّا
தவிர
a play
لَعِبٌ
விளையாட்டு
and amusement
وَلَهْوٌۖ
இன்னும் கேளிக்கை
but the home
وَلَلدَّارُ
வீடுதான்
(of) the Hereafter
ٱلْءَاخِرَةُ
மறுமை
(is) best
خَيْرٌ
மிக மேலானது
for those who
لِّلَّذِينَ
எவர்களுக்கு
(are) God conscious
يَتَّقُونَۗ
அஞ்சுகிறார்கள்
Then not? (will) you reason?
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?

Wa mal hayaatud dunyaaa illaa la'ibunw wa lahwunw wa lad Daarul Aakhiratu kahyrul lillazeena yattaqoon; afalaa ta'qiloon (al-ʾAnʿām 6:32)

Abdul Hameed Baqavi:

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமேயன்றி வேறில்லை! எனினும் இறை அச்சமுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமையின் வாழ்க்கையே மிக மேலானது. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

English Sahih:

And the worldly life is not but amusement and diversion; but the home of the Hereafter is best for those who fear Allah, so will you not reason? ([6] Al-An'am : 32)

1 Jan Trust Foundation

உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?