Skip to main content

ஸூரத்துல் ஜுமுஆ வசனம் ௧

يُسَبِّحُ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ الْمَلِكِ الْقُدُّوْسِ الْعَزِيْزِ الْحَكِيْمِ   ( الجمعة: ١ )

Glorifies
يُسَبِّحُ
துதிக்கின்றன
Allah
لِلَّهِ
அல்லாஹ்வை
whatever (is) in the heavens
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவர்களும்
and whatever (is) in the earth
وَمَا فِى ٱلْأَرْضِ
பூமியில் உள்ளவர்களும்
the Sovereign
ٱلْمَلِكِ
பேரரசனாகிய
the Holy
ٱلْقُدُّوسِ
பரிசுத்தவனாகிய
the All-Mighty
ٱلْعَزِيزِ
மிகைத்தவனாகிய
the All-Wise
ٱلْحَكِيمِ
மகா ஞானவானாகிய

Yusabbihu lilaahi maa fis samaawaati wa maa fil ardil Malikil Quddoosil 'Azeezil Hakeem (al-Jumuʿah 62:1)

Abdul Hameed Baqavi:

வானங்களில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும் அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருக்கின்றன. (அவன்தான்) மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; (அனைவரையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன்.

English Sahih:

Whatever is in the heavens and whatever is on the earth is exalting Allah, the Sovereign, the Pure, the Exalted in Might, the Wise. ([62] Al-Jumu'ah : 1)

1 Jan Trust Foundation

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன; (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.