Skip to main content

ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௨௫

وَاَمَّا مَنْ اُوْتِيَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ ەۙ فَيَقُوْلُ يٰلَيْتَنِيْ لَمْ اُوْتَ كِتٰبِيَهْۚ  ( الحاقة: ٢٥ )

But as for (him) who
وَأَمَّا مَنْ
ஆக, யார்
is given
أُوتِىَ
கொடுக்கப்பட்டாரோ
his record
كِتَٰبَهُۥ
தனது செயலேடு
in his left hand
بِشِمَالِهِۦ
தனது இடது கையில்
will say
فَيَقُولُ
கூறுவார்
"O! I wish not I had been given
يَٰلَيْتَنِى لَمْ أُوتَ
எனக்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதே!
my record
كِتَٰبِيَهْ
எனது செயலேடு

Wa ammaa man ootiya kitaabahoo bishimaalihee fa yaqoolu yaalaitanee lam oota kitaaabiyah (al-Ḥāq̈q̈ah 69:25)

Abdul Hameed Baqavi:

எவனுடைய செயல்கள் எழுதப்பட்ட ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், "என்னுடைய ஏடு எனக்குக் கொடுக்கப்படாதிருக்க வேண்டாமா?

English Sahih:

But as for he who is given his record in his left hand, he will say, "Oh, I wish I had not been given my record ([69] Al-Haqqah : 25)

1 Jan Trust Foundation

ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்| “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!