Skip to main content

ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௩௬

وَّلَا طَعَامٌ اِلَّا مِنْ غِسْلِيْنٍۙ  ( الحاقة: ٣٦ )

And not any food
وَلَا طَعَامٌ
இன்னும் உணவும் இருக்காது
except
إِلَّا
தவிர
from (the) discharge of wounds
مِنْ غِسْلِينٍ
சீழ் சலங்களைத்

Wa laa ta'aamun illaa min ghisleen (al-Ḥāq̈q̈ah 69:36)

Abdul Hameed Baqavi:

(புண்களில் வடியும்) சீழ் சலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவில்லை" (என்றும் கூறப்படும்).

English Sahih:

Nor any food except from the discharge of wounds; ([69] Al-Haqqah : 36)

1 Jan Trust Foundation

“சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.”