Skip to main content

ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௪௨

وَلَا بِقَوْلِ كَاهِنٍۗ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَۗ  ( الحاقة: ٤٢ )

And not (it is the) word
وَلَا بِقَوْلِ
இன்னும் இது வாக்குமல்ல
(of) a soothsayer;
كَاهِنٍۚ
ஜோசியக்காரனின்
little
قَلِيلًا
மிகக் குறைவாகவே
(is) what you remember
مَّا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்

Wa laa biqawli kaahin; qaleelam maa tazakkaroon (al-Ḥāq̈q̈ah 69:42)

Abdul Hameed Baqavi:

(இது) ஒரு குறிகாரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதனைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் அடைகின்றீர்கள்.

English Sahih:

Nor the word of a soothsayer; little do you remember. ([69] Al-Haqqah : 42)

1 Jan Trust Foundation

(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று; (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைத்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.