Skip to main content

ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௪௭

فَمَا مِنْكُمْ مِّنْ اَحَدٍ عَنْهُ حَاجِزِيْنَۙ  ( الحاقة: ٤٧ )

And not
فَمَا
இல்லை
from you
مِنكُم
உங்களில் இருந்து
any one
مِّنْ أَحَدٍ
எவரும்
[from him]
عَنْهُ
அவரை விட்டும்
(could) prevent
حَٰجِزِينَ
தடுப்பவர்கள்

Famaa minkum min ahadin'anhu haajizeen (al-Ḥāq̈q̈ah 69:47)

Abdul Hameed Baqavi:

உங்களில் எவருமே அவரை விட்டும் அதனைத் தடுத்துவிட முடியாது.

English Sahih:

And there is no one of you who could prevent [Us] from him. ([69] Al-Haqqah : 47)

1 Jan Trust Foundation

அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.