Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௩௯

اِنَّ هٰٓؤُلَاۤءِ مُتَبَّرٌ مَّا هُمْ فِيْهِ وَبٰطِلٌ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ  ( الأعراف: ١٣٩ )

Indeed
إِنَّ
நிச்சயமாக
these
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
destroyed
مُتَبَّرٌ
அழிக்கப்படக் கூடியது
(is) what
مَّا
எது
they
هُمْ
அவர்கள்
(are) in it
فِيهِ
அதில்
and vain
وَبَٰطِلٌ
இன்னும் பொய்
(is) what
مَّا
எவை
they used to
كَانُوا۟
இருக்கின்றனர்
do"
يَعْمَلُونَ
செய்கிறார்கள்

Innaa haaa'ulaaa'i mutabbarum maa hum feehi wa baatilum maa kaanoo ya'maloon (al-ʾAʿrāf 7:139)

Abdul Hameed Baqavi:

(அன்றி, சிலையை வணங்கும் மக்களைச் சுட்டிக் காண்பித்து) "நிச்சயமாக இந்த மக்களிருக்கும் மார்க்கம் அழிந்துவிடக் கூடியது. அவர்கள் செய்பவை அனைத்தும் வீணானவை. (அவர்களுக்கு யாதொரு பலனையும் அளிக்காது" என்றும் கூறினார்.)

English Sahih:

Indeed, those [worshippers] – destroyed is that in which they are [engaged], and worthless is whatever they were doing." ([7] Al-A'raf : 139)

1 Jan Trust Foundation

“நிச்சயமாக இந்த மக்கள் ஈடுபட்டிருக்கும் மார்க்கம் அழியக் கூடியது; இன்னும் அவர்கள் செய்பவை யாவும் (முற்றிலும்) வீணானவையே” (என்றும் கூறினார்).