عَلٰٓى اَنْ نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْۙ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَ ( المعارج: ٤١ )
To that We replace
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ
நாம் மாற்றிக் கொண்டுவருவதற்கு
(with) better
خَيْرًا
சிறந்தவர்களை
than them;
مِّنْهُمْ
இவர்களை விட
and not We
وَمَا نَحْنُ
நாம் அல்ல
(are) to be outrun
بِمَسْبُوقِينَ
பலவீனமானவர்கள்
'Alaaa an nubaddila khairam minhum wa maa Nahnu bimasbooqeen (al-Maʿārij 70:41)
Abdul Hameed Baqavi:
(இவர்களை நீக்கி) இவர்களைவிட மேலானவர்களை மாற்றிவிடவும் (ஆற்றலுடையோம்!) இதில் நாம் இயலாதவர்களன்று.
English Sahih:
To replace them with better than them; and We are not to be outdone. ([70] Al-Ma'arij : 41)