Skip to main content

ஸூரத்துல் ஜின்னு வசனம் ௨௫

قُلْ اِنْ اَدْرِيْٓ اَقَرِيْبٌ مَّا تُوْعَدُوْنَ اَمْ يَجْعَلُ لَهٗ رَبِّيْٓ اَمَدًا   ( الجن: ٢٥ )

Say
قُلْ
கூறுவீராக!
"Not I know
إِنْ أَدْرِىٓ
அறியமாட்டேன்
whether is near
أَقَرِيبٌ
சமீபமாக உள்ளதா
what you are promised
مَّا تُوعَدُونَ
நீங்கள் எச்சரிக்கப்படுவது
or (whether) will appoint for it
أَمْ يَجْعَلُ لَهُۥ
அல்லது ஆக்கி இருக்கின்றானா?/அதற்கு
my Lord
رَبِّىٓ
என் இறைவன்
a (distant) term
أَمَدًا
ஒரு அவகாசத்தை

Qul in adreee a qareebum maa too'adoona am yaj'alu lahoo rabbeee amadaa (al-Jinn 72:25)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை சமீபத்தில் இருக்கின்றதா? அல்லது எனதிறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தி இருக்கின்றானா என்பதை நான் அறியமாட்டேன்.

English Sahih:

Say, "I do not know if what you are promised is near or if my Lord will grant for it a [long] period." ([72] Al-Jinn : 25)

1 Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| “உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா, அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்.