Skip to main content

ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௪

اَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًاۗ  ( المزمل: ٤ )

Or
أَوْ
அல்லது
add
زِدْ
அதிகப்படுத்துவீராக!
to it
عَلَيْهِ
அதற்கு மேல்
and recite the Quran
وَرَتِّلِ ٱلْقُرْءَانَ
இன்னும் நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!/குர்ஆனை
(with) measured rhythmic recitation
تَرْتِيلًا
நிறுத்தி நிதானமாக ஓதுதல்

Aw zid 'alaihi wa rattilil Qur'aana tarteela (al-Muzzammil 73:4)

Abdul Hameed Baqavi:

அல்லது அதில் சிறிது கூட்டியும் கொள்ளலாம். (அதில்) இந்தக் குர்ஆனை நன்கு திருத்தமாக ஓதுங்கள்.

English Sahih:

Or add to it, and recite the Quran with measured recitation. ([73] Al-Muzzammil : 4)

1 Jan Trust Foundation

அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.