Skip to main content

ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௩௧

يُّدْخِلُ مَنْ يَّشَاۤءُ فِيْ رَحْمَتِهٖۗ وَالظّٰلِمِيْنَ اَعَدَّ لَهُمْ عَذَابًا اَلِيْمًا ࣖ  ( الانسان: ٣١ )

He admits
يُدْخِلُ
நுழைக்கின்றான்
whom He wills
مَن يَشَآءُ
அவன் நாடுகின்றவர்களை
to His mercy
فِى رَحْمَتِهِۦۚ
தனது அருளில்
but (for) the wrongdoers
وَٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
He has prepared
أَعَدَّ
தயார்செய்து வைத்துள்ளான்
for them
لَهُمْ
அவர்களுக்காக
a punishment
عَذَابًا
தண்டனையை
painful
أَلِيمًۢا
வலி தரக்கூடிய

Yudkhilu mai yashaaa'u fee rahmatih; wazzaalimeena a'adda lahum 'azaaban aleemaa (al-ʾInsān 76:31)

Abdul Hameed Baqavi:

(ஆகவே, உங்களில்) அவன் விரும்பியவர்களைத் தன்னுடைய அருளில் புகுத்தி விடுகின்றான். அநியாயக்காரர் களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் தயார்படுத்தி வைத்திருக்கின்றான்.

English Sahih:

He admits whom He wills into His mercy; but the wrongdoers – He has prepared for them a painful punishment. ([76] Al-Insan : 31)

1 Jan Trust Foundation

அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.