وَلَوْ تَرٰٓى اِذْ يَتَوَفَّى الَّذِيْنَ كَفَرُوا الْمَلٰۤىِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْۚ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ ( الأنفال: ٥٠ )
And if you (could) see
وَلَوْ تَرَىٰٓ
நீர் பார்த்தால்
when
إِذْ
போது
take away souls
يَتَوَفَّى
உயிர் கைப்பற்றுவார்(கள்)
(of) those who disbelieve
ٱلَّذِينَ كَفَرُوا۟ۙ
நிராகரித்தவர்களை
the Angels
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
striking
يَضْرِبُونَ
அடித்தவர்களாக
their faces
وُجُوهَهُمْ
அவர்களுடைய முகங்களில்
and their backs
وَأَدْبَٰرَهُمْ
இன்னும் அவர்களுடைய முதுகுகளில்
"Taste
وَذُوقُوا۟
இன்னும் சுவையுங்கள்
(the) punishment
عَذَابَ
வேதனையை
(of) the Blazing Fire"
ٱلْحَرِيقِ
எரிக்கக்கூடியது
Wa law taraaa iz yatawaf fal lazeena kafarul malaaa'ikatu yadriboona wujoohahum wa adbaarahum wa zooqoo 'azaabal hareeq (al-ʾAnfāl 8:50)
Abdul Hameed Baqavi:
மலக்குகள் நிராகரிப்பவ(ரின் உயி)ர்களைக் கைப்பற்றும் சமயத்தில், அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்து (நரகத்திற்கு ஓட்டிச் சென்று) "எரிக்கும் (நரக) வேதனையை சுவைத்துப் பாருங்கள்" என்று கூறுவதை நீங்கள் பார்க்க வேண்டாமா?
English Sahih:
And if you could but see when the angels take the souls of those who disbelieved... They are striking their faces and their backs and [saying], "Taste the punishment of the Burning Fire. ([8] Al-Anfal : 50)