Skip to main content

ஸூரத்துத் தக்வீர் வசனம் ௨௪

وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِيْنٍۚ  ( التكوير: ٢٤ )

And not he (is)
وَمَا هُوَ
இன்னும் அவர் இல்லை
on the unseen
عَلَى ٱلْغَيْبِ
மறைவானவற்றில்
a withholder
بِضَنِينٍ
கஞ்சனாக

Wa maa huwa 'alal ghaibi bidaneen (at-Takwīr 81:24)

Abdul Hameed Baqavi:

(அச்சமயம் அவர் கண்ட) மறைவானவைகளை (அறிவிப்பதில்) கஞ்சத்தனம் செய்பவரன்று.

English Sahih:

And he [i.e., Muhammad] is not a withholder of [knowledge of] the unseen. ([81] At-Takwir : 24)

1 Jan Trust Foundation

மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.