Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௦௨

وَاٰخَرُوْنَ اعْتَرَفُوْا بِذُنُوْبِهِمْ خَلَطُوْا عَمَلًا صَالِحًا وَّاٰخَرَ سَيِّئًاۗ عَسَى اللّٰهُ اَنْ يَّتُوْبَ عَلَيْهِمْۗ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ   ( التوبة: ١٠٢ )

And others
وَءَاخَرُونَ
இன்னும் மற்றவர்கள் (சிலர்)
(who have) acknowledged
ٱعْتَرَفُوا۟
ஒப்புக் கொண்டனர்
their sins
بِذُنُوبِهِمْ
தங்கள் குற்றங்களை
They had mixed
خَلَطُوا۟
கலந்தனர்
a deed
عَمَلًا
செயலை
righteous
صَٰلِحًا
நல்லது
(with) other
وَءَاخَرَ
இன்னும் மற்றதை
(that was) evil
سَيِّئًا
கெட்டது
Perhaps Allah [that] will turn (in mercy)
عَسَى ٱللَّهُ أَن يَتُوبَ
கூடும்/அல்லாஹ்/மன்னிக்க
to them
عَلَيْهِمْۚ
அவர்களை
Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
(is) Oft-Forgiving
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
Most Merciful
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Wa aakharoona' tarafoo bizunoobihim khalatoo 'amalan saalihanw wa aakhara saiyi'an 'asal laahu ai yatooba 'alaihim; innal laaha Ghafoorur Raheem (at-Tawbah 9:102)

Abdul Hameed Baqavi:

வேறு சிலர் (இருக்கின்றனர். அவர்கள்) தங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்கின்றனர். (அறியாமையினால்) நல்ல காரியத்தைக் கெட்ட (காரியத்)துடன் கலந்து செய்துவிட்டனர். அல்லாஹ் அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்துவிடலாம். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

And [there are] others who have acknowledged their sins. They had mixed [i.e., polluted] a righteous deed with another that was bad. Perhaps Allah will turn to them in forgiveness. Indeed, Allah is Forgiving and Merciful. ([9] At-Tawbah : 102)

1 Jan Trust Foundation

வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.