Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௩௦

وَيٰقَوْمِ مَنْ يَّنْصُرُنِيْ مِنَ اللّٰهِ اِنْ طَرَدْتُّهُمْ ۗ اَفَلَا تَذَكَّرُوْنَ  ( هود: ٣٠ )

And O my people!
وَيَٰقَوْمِ
என் மக்களே
Who
مَن
யார்?
would help me
يَنصُرُنِى
உதவுவார்/எனக்கு
against Allah
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடத்தில்
if I drove them away
إِن طَرَدتُّهُمْۚ
நான் விரட்டினால்/அவர்களை
Then will not you take heed?
أَفَلَا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?

Wa yaa qawmi mai yansurunee minal laahi in tarattuhum; afalaa tazak karoon (Hūd 11:30)

Abdul Hameed Baqavi:

அன்றி, என்னுடைய மக்களே! நான் அவர்களை விரட்டி விட்டால் (அல்லாஹ் என்னைத் தண்டிக்க மாட்டானா? அச்சமயம்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? இவ்வளவு கூட நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டாமா?

English Sahih:

And O my people, who would protect me from Allah if I drove them away? Then will you not be reminded? ([11] Hud : 30)

1 Jan Trust Foundation

“என் சமூகத்தவர்களே! நான் அவர்களை விரட்டிவிட்டால்; அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எனக்கு உதவி செய்பவர் யார்? (இதை) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?