Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௩௨

قَالُوْا يٰنُوْحُ قَدْ جَادَلْتَنَا فَاَ كْثَرْتَ جِدَالَنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَآ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ  ( هود: ٣٢ )

They said
قَالُوا۟
கூறினார்கள்
"O Nuh!
يَٰنُوحُ
நூஹே!
Indeed you disputed with us
قَدْ جَٰدَلْتَنَا
நீர் தர்க்கித்து விட்டீர்/எங்களுடன்
and you (have been) frequent
فَأَكْثَرْتَ
அதிகப்படுத்தினீர்
(in) dispute with us
جِدَٰلَنَا
தர்க்கத்தை/ எங்களுடன்
So bring us
فَأْتِنَا
ஆகவே வருவீராக/எங்களிடம்
what you threaten us (with)
بِمَا تَعِدُنَآ
எதைக் கொண்டு/வாக்களித்தீர்/எங்களுக்கு
if you are
إِن كُنتَ
நீர் இருந்தால்
of the truthful"
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்

Qaaloo yaa Noohu qad jaadaltanaa fa aksarta jidaalanaa faatinaa bimaa ta'idunaaa in kunta minas saadiqeen (Hūd 11:32)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "நூஹே! நிச்சயமாக நீங்கள் எங்களுடன் தர்க்கித்தீர்கள்; (அதுவும்) அதிகமாகவே தர்க்கித்து விட்டீர்கள். (ஆகவே, இனி தர்க்கத்தை விட்டொழித்து வேதனை வரும் என்று கூறுவதில்) நீங்கள் மெய்யாகவே உண்மை சொல்பவராக இருந்தால், நீங்கள் அச்சமுறுத்தும் அதனை நம்மிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள்.

English Sahih:

They said, "O Noah, you have disputed [i.e., opposed] us and been frequent in dispute of us. So bring us what you threaten us, if you should be of the truthful." ([11] Hud : 32)

1 Jan Trust Foundation

(அதற்கு) அவர்கள், “நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர்; அதிகமாகவே நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர். எனவே, நீர் உண்மையாளராக இருந்தால், எங்களுக்கு நீர் வாக்களிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.