Skip to main content

ஸூரத்து யூஸுஃப் வசனம் ௯௯

فَلَمَّا دَخَلُوْا عَلٰى يُوْسُفَ اٰوٰٓى اِلَيْهِ اَبَوَيْهِ وَقَالَ ادْخُلُوْا مِصْرَ اِنْ شَاۤءَ اللّٰهُ اٰمِنِيْنَ ۗ   ( يوسف: ٩٩ )

Then when
فَلَمَّا
போது
they entered
دَخَلُوا۟
நுழைந்தனர்
upon Yusuf
عَلَىٰ يُوسُفَ
யூஸுஃபிடம்
he took
ءَاوَىٰٓ
அரவணைத்தார்
to himself
إِلَيْهِ
தன் பக்கம்
his parents
أَبَوَيْهِ
தன் பெற்றோரை
and said
وَقَالَ
இன்னும் கூறினார்
"Enter
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
Egypt
مِصْرَ
எகிப்தில்
if Allah wills
إِن شَآءَ
நாடினால்
Allah wills
ٱللَّهُ
அல்லாஹ்
safe"
ءَامِنِينَ
அச்சமற்றவர்களாக

Falammaa dakhaloo 'alaa Yoosufa aawaaa ilaihi abayaihi wa qaalad khuloo Misra inshaaa'al laahu aamineen (Yūsuf 12:99)

Abdul Hameed Baqavi:

(பின்னர், குடும்பத்துடன் கன்ஆனிலிருந்த) அவர்கள் யூஸுஃபிடம் (எகிப்துக்கு) வந்தபொழுது அவர் தன் தாய் தந்தையை (எகிப்தின் எல்லையில் காத்திருந்து மிக மரியாதையுடன் வரவேற்று ("இறைவன் அருளால்) நீங்கள் எகிப்தில் நுழையுங்கள்! அல்லாஹ் நாடினால் நீங்கள் அச்சமற்றவர்களாய் இருப்பீர்கள்" என்று கூறினார்.

English Sahih:

And when they entered upon Joseph, he took his parents to himself [i.e., embraced them] and said, "Enter Egypt, Allah willing, safe [and secure]." ([12] Yusuf : 99)

1 Jan Trust Foundation

(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் “அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்” என்றும் கூறினார்.