Skip to main content

ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௧௫

لَقَالُوْٓا اِنَّمَا سُكِّرَتْ اَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُوْرُوْنَ ࣖ   ( الحجر: ١٥ )

They would surely say
لَقَالُوٓا۟
நிச்சயம் அவர்கள் கூறுவர்
"Only have been dazzled
إِنَّمَا سُكِّرَتْ
மயக்கப்பட்டு விட்டன
our eyes
أَبْصَٰرُنَا
எங்கள் கண்கள்
Nay we
بَلْ نَحْنُ
இல்லை/நாங்கள்
(are) a people
قَوْمٌ
மக்கள்
bewitched"
مَّسْحُورُونَ
சூனியம் செய்யப்பட்டவர்கள்

Laqaaloo innamaa sukkirat absaarunaa bal nahnu qawmum mashooroon (al-Ḥijr 15:15)

Abdul Hameed Baqavi:

எனினும், இவர்கள் (வானத்தில் ஏறிய பின்னரும்) "எங்களுடைய கண்கள் மயங்கிவிட்டன; நாங்கள் சூனியத்திற் குள்ளாகி விட்டோம்" என்றே கூறுவார்கள்.

English Sahih:

They would say, "Our eyes have only been dazzled. Rather, we are a people affected by magic." ([15] Al-Hijr : 15)

1 Jan Trust Foundation

“நம் பார்வைகளெல்லாம் மயக்கப்பட்டு விட்டன; இல்லை! நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டமாகி விட்டோம்“ என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.