قَالُوْا بَشَّرْنٰكَ بِالْحَقِّ فَلَا تَكُنْ مِّنَ الْقٰنِطِيْنَ ( الحجر: ٥٥ )
They said
قَالُوا۟
கூறினார்கள்
"We give you glad tidings
بَشَّرْنَٰكَ
நற்செய்தி கூறினோம்/உமக்கு
in truth
بِٱلْحَقِّ
உண்மையைக் கொண்டு
so (do) not be
فَلَا تَكُن
ஆகவே ஆகிவிடாதீர்
of the despairing"
مِّنَ ٱلْقَٰنِطِينَ
அவநம்பிக்கையாளர்களில்
Qaaloo bashsharnaaka bilhaqqi falaa takum minal qaaniteen (al-Ḥijr 15:55)
Abdul Hameed Baqavi:
அதற்கவர்கள், ("பரிகாசமாக அல்ல) மெய்யாகவே நாங்கள் உங்களுக்கு (மகனைப் பற்றி) நற்செய்தி கூறுகிறோம். (அதைப்பற்றி) நீங்கள் அவநம்பிக்கைக் கொள்ளாதீர்கள்" என்று கூறினார்கள்.
English Sahih:
They said, "We have given you good tidings in truth, so do not be of the despairing." ([15] Al-Hijr : 55)