Skip to main content

ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௮

مَا نُنَزِّلُ الْمَلٰۤىِٕكَةَ اِلَّا بِالْحَقِّ وَمَا كَانُوْٓا اِذًا مُّنْظَرِيْنَ   ( الحجر: ٨ )

Not We send down
مَا نُنَزِّلُ
இறக்கமாட்டோம்
the Angels
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
except with the truth;
إِلَّا بِٱلْحَقِّ
தவிர/சத்தியத்தைக் கொண்டே
and not they would be
وَمَا كَانُوٓا۟
இருக்கமாட்டார்கள்
then
إِذًا
அப்போது
given respite
مُّنظَرِينَ
அவகாசமளிக்கப்படுபவர்களாக

Maa nunazzilul malaaa'i kata illaa bilhaqqi wa maa kaanooo izam munzareen (al-Ḥijr 15:8)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நாம் மலக்குகளை இறக்கி வைப்பதெல்லாம் எவருடைய காரியத்தையும் அழிப்பதைக் கொண்டு முடித்துவிடக் கருதினால்தான். அச்சமயம் அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படுவதில்லை. (உடனே அழிக்கப்பட்டுவிடுவர்.)

English Sahih:

We do not send down the angels except with truth; and they [i.e., the disbelievers] would not then be reprieved. ([15] Al-Hijr : 8)

1 Jan Trust Foundation

நாம் மலக்குகளை உண்மையான (தக்க காரணத்தோடு அல்லாமல் இறக்குவதில்லை; அப்(படி இறக்கப்படும்) போது அ(ந் நிராகரிப்ப)வர்கள் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்.