Skip to main content

ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௫௪

ثُمَّ اِذَا كَشَفَ الضُّرَّ عَنْكُمْ اِذَا فَرِيْقٌ مِّنْكُمْ بِرَبِّهِمْ يُشْرِكُوْنَۙ  ( النحل: ٥٤ )

Then when He removes
ثُمَّ إِذَا كَشَفَ
பிறகு/நீக்கினால்
the adversity
ٱلضُّرَّ
துன்பத்தை
from you
عَنكُمْ
உங்களை விட்டு
behold!
إِذَا
அப்போது
A group
فَرِيقٌ
ஒரு பிரிவினர்
of you
مِّنكُم
உங்களில்
with their Lord
بِرَبِّهِمْ
தங்கள் இறைவனுக்கு
associate others
يُشْرِكُونَ
இணைவைக்கின்றனர்

Summaa izaa kashafad durra 'ankum izaa fareequm minkum bi Rabbihim yushrikoon (an-Naḥl 16:54)

Abdul Hameed Baqavi:

பின்னர், அவன் உங்களுடைய கஷ்டங்களை நீக்கினாலோ உடனே உங்களில் ஒரு பிரிவினர் (இத்தகைய) தங்கள் இறைவனுக்கே இணைவைத்து வணங்க ஆரம்பிக்கின்றனர்.

English Sahih:

Then when He removes the adversity from you, at once a party of you associates others with their Lord ([16] An-Nahl : 54)

1 Jan Trust Foundation

பின்னர் அவன் உங்களிடமிருந்து அத்துன்பத்தை நீக்கிவிட்டால், உடனே உங்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கே இணை வைக்கின்றனர்.