Skip to main content

ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௭௪

فَلَا تَضْرِبُوْا لِلّٰهِ الْاَمْثَالَ ۗاِنَّ اللّٰهَ يَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ   ( النحل: ٧٤ )

So (do) not put forth
فَلَا تَضْرِبُوا۟
விவரிக்காதீர்கள்
for Allah
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
the similitude
ٱلْأَمْثَالَۚ
உதாரணங்களை
Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
knows
يَعْلَمُ
அறிவான்
and you
وَأَنتُمْ
நீங்கள்
(do) not know
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்

Falaa tadriboo lillaahil amsaal; innal laaha ya'lamu wa antum laa ta'lamoon (an-Naḥl 16:74)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (அவற்றை சர்வ வல்லமையுள்ள) அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணமாக்காதீர்கள். அ(ல்லாஹ்வுக்குரிய உதாரணத்)தை நிச்சயமாக அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.

English Sahih:

So do not assert similarities to Allah. Indeed, Allah knows and you do not know. ([16] An-Nahl : 74)

1 Jan Trust Foundation

ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்.