Skip to main content

ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௨௭

وَاتْلُ مَآ اُوْحِيَ اِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَۗ لَا مُبَدِّلَ لِكَلِمٰتِهٖۗ وَلَنْ تَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا  ( الكهف: ٢٧ )

And recite
وَٱتْلُ
இன்னும் ஓதுவீராக
what has been revealed
مَآ أُوحِىَ
எது/வஹீ அறிவிக்கப்பட்டது
to you
إِلَيْكَ
உமக்கு
of the Book
مِن كِتَابِ
வேதத்தில்
(of) your Lord
رَبِّكَۖ
உம் இறைவனின்
None can change
لَا مُبَدِّلَ
அறவே இல்லை/மாற்றுபவர்
His Words
لِكَلِمَٰتِهِۦ
அவனுடைய வாக்கியங்களை
and never you will find
وَلَن تَجِدَ
காணமாட்டீர்
besides Him besides Him
مِن دُونِهِۦ
அவனையன்றி
a refuge
مُلْتَحَدًا
அடைக்கலம் பெறுமிடத்தை

Watlu maaa oohiya ilaika min Kitaabi Rabbika laa mubaddila li Kalimaatihee wa lan tajida min doonihee multahadaa (al-Kahf 18:27)

Abdul Hameed Baqavi:

(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட உங்கள் இறைவனின் வேதத்தை நீங்கள் (தொடர்ந்து) ஓதிக் கொண்டே இருங்கள்! அவனுடைய கட்டளைகளை எவராலும் மாற்றிவிட முடியாது. அவனையன்றி உங்களுக்கு பாதுகாக்கும் எந்த ஒரு இடத்தையும் நீங்கள் காணமாட்டீர்கள்.

English Sahih:

And recite, [O Muhammad], what has been revealed to you of the Book of your Lord. There is no changer of His words, and never will you find in other than Him a refuge. ([18] Al-Kahf : 27)

1 Jan Trust Foundation

இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக - அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை; இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.