وَرَاَ الْمُجْرِمُوْنَ النَّارَ فَظَنُّوْٓا اَنَّهُمْ مُّوَاقِعُوْهَا وَلَمْ يَجِدُوْا عَنْهَا مَصْرِفًا ࣖ ( الكهف: ٥٣ )
And will see
وَرَءَا
பார்ப்பார்(கள்)
the criminals
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்
the Fire
ٱلنَّارَ
நரகத்தை
and they (will be) certain
فَظَنُّوٓا۟
இன்னும் உறுதி கொள்வார்கள்
that they
أَنَّهُم
நிச்சயம் தாங்கள்
are to fall in it
مُّوَاقِعُوهَا
விழக்கூடியவர்கள்தான்/அதில்
And not they will find
وَلَمْ يَجِدُوا۟
இன்னும் காணமாட்டார்கள்
from it
عَنْهَا
அதை விட்டு
a way of escape
مَصْرِفًا
விலகுமிடத்தை
Wa ra al mujrimoonan Naara fazannooo annahum muwaaqi'oohaa wa lam yajidoo 'anhaa masrifaa (al-Kahf 18:53)
Abdul Hameed Baqavi:
குற்றவாளிகள் நரகத்தைக் காணும் சமயத்தில் "நிச்சயமாக அதில் விழுந்து விடுவோம்" என்று உறுதியாக எண்ணுவார்கள். அவர்கள் அதில் இருந்து தப்ப எந்த ஒரு வழியையும் காண மாட்டார்கள்.
English Sahih:
And the criminals will see the Fire and will be certain that they are to fall therein. And they will not find from it a way elsewhere. ([18] Al-Kahf : 53)