Skip to main content

ஸூரத்துல் அன்பியா வசனம் ௬௯

قُلْنَا يَا نَارُ كُوْنِيْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰٓى اِبْرٰهِيْمَ ۙ  ( الأنبياء: ٦٩ )

We said
قُلْنَا
நாம் கூறினோம்
"O fire!
يَٰنَارُ
நெருப்பே
Be
كُونِى
ஆகிவிடு
cool[ness]
بَرْدًا
குளிர்ச்சியாகவும்
and safe[ty]
وَسَلَٰمًا
பாதுகாப்பாகவும்
for Ibrahim"
عَلَىٰٓ إِبْرَٰهِيمَ
இப்றாஹீமுக்கு

Qulnaa yaa naaru koonee bardanw wa salaaman 'alaaa Ibraaheem (al-ʾAnbiyāʾ 21:69)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறே அவர்கள் இப்ராஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி) "நெருப்பே! நீ இப்ராஹீமுக்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு!" என்று நாம் கூறினோம்.

English Sahih:

We [i.e., Allah] said, "O fire, be coolness and safety upon Abraham." ([21] Al-Anbya : 69)

1 Jan Trust Foundation

(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.