Skip to main content

ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௬௯

يُّضٰعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيٰمَةِ وَيَخْلُدْ فِيْهٖ مُهَانًا ۙ  ( الفرقان: ٦٩ )

Will be doubled
يُضَٰعَفْ
பன்மடங்காக ஆக்கப்படும்
for him
لَهُ
அவருக்கு
the punishment
ٱلْعَذَابُ
அந்த தண்டனை
(on the) Day (of) Resurrection
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
and he will abide forever
وَيَخْلُدْ
நிரந்தரமாக தங்கி விடுவார்
therein
فِيهِۦ
அதில்
humiliated
مُهَانًا
இழிவுபடுத்தப்பட்டவராக

Yudaa'af lahul 'azaabu Yawmal Qiyaamati wa yakhlud feehee muhaanaa (al-Furq̈ān 25:69)

Abdul Hameed Baqavi:

மறுமை நாளிலோ அவனுடைய வேதனை இரட்டிப்பாக ஆக்கப்பட்டு இழிவுபட்டவனாக வேதனையில் என்றென்றும் தங்கி விடுவான்.

English Sahih:

Multiplied for him is the punishment on the Day of Resurrection, and he will abide therein humiliated – ([25] Al-Furqan : 69)

1 Jan Trust Foundation

கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.