Skip to main content

ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௫௪

يَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِۗ وَاِنَّ جَهَنَّمَ لَمُحِيْطَةٌ ۢ بِالْكٰفِرِيْنَۙ  ( العنكبوت: ٥٤ )

They ask you to hasten
يَسْتَعْجِلُونَكَ
அவர்கள் உம்மிடம் அவசரமாகக் கேட்கின்றனர்
the punishment
بِٱلْعَذَابِ
தண்டனையை
And indeed
وَإِنَّ
நிச்சயமாக
Hell
جَهَنَّمَ
நரகம்
will surely encompass
لَمُحِيطَةٌۢ
சூழ்ந்தே உள்ளது
the disbelievers
بِٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை

Yasta'jiloonak bil'azaab; wa inna Jahannama lamuhee tatum bilkaafireen (al-ʿAnkabūt 29:54)

Abdul Hameed Baqavi:

நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையில் வேதனையைப் பற்றி அவர்கள் அவசரப்படுகின்றார்கள். (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.)

English Sahih:

They urge you to hasten the punishment. And indeed, Hell will be encompassing of the disbelievers ([29] Al-'Ankabut : 54)

1 Jan Trust Foundation

அவ்வேதனையை அவசரப்படுத்து மாறு அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள் - ஆனால், நிச்சயமாக நரகம் காஃபிர்களைச் சூழ்ந்து கொள்வதாக இருக்கிறது.