Skip to main content

ஸூரத்துஸ் ஸபா வசனம் ௫௨

وَّقَالُوْٓا اٰمَنَّا بِهٖۚ وَاَنّٰى لَهُمُ التَّنَاوُشُ مِنْ مَّكَانٍۢ بَعِيْدٍۚ   ( سبإ: ٥٢ )

And they will say
وَقَالُوٓا۟
அவர்கள் கூறுவார்கள்
"We believe
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
in it"
بِهِۦ
அவனை
But how
وَأَنَّىٰ
எங்கே
for them
لَهُمُ
அவர்களுக்கு சாத்தியமாகும்
(will be) the receiving
ٱلتَّنَاوُشُ
அடைவது
from a place
مِن مَّكَانٍۭ
இடத்திலிருந்து
far off?
بَعِيدٍ
தூரமான

Wa qaloo aamannaa bihee wa annaa lahumut tanaawushu mim makaanim ba'eed (Sabaʾ 34:52)

Abdul Hameed Baqavi:

(அச்சமயம்) இவர்கள் (திடுக்கிட்டு நம்பிக்கை கொண்டோம்) நம்பிக்கை கொண்டோம் என்று கதறுவார்கள். (சத்தியத்திலிருந்து) இவ்வளவு தூரம் சென்றுவிட்ட இவர்கள் (உண்மையான நம்பிக்கையை) எவ்வாறு அடைந்து விடுவார்கள்?

English Sahih:

And they will [then] say, "We believe in it!" But how for them will be the taking [of faith] from a place far away? ([34] Saba : 52)

1 Jan Trust Foundation

மேலும் அவர்கள் கூறுவார்கள்| “நாங்கள் (இப்போது சத்தியத்தின் மீது) ஈமான் கொள்கிறோம்” என்று; ஆனால் (அமல் செய்யவேண்டிய இடத்தை விட்டும்) வெகு தூரத்திலிருந்து கொண்டு அவர்கள் எவ்வாறு (ஈமானை எளிதில்) அடைய முடியும்?