وَاٰتَيْنٰهُمَا الْكِتٰبَ الْمُسْتَبِيْنَ ۚ ( الصافات: ١١٧ )
And We gave both of them
وَءَاتَيْنَٰهُمَا
அவ்விருவருக்கும் கொடுத்தோம்
the Book
ٱلْكِتَٰبَ
வேதத்தை
the clear
ٱلْمُسْتَبِينَ
தெளிவான
Wa aatainaahumal Kitaabal mustabeen (aṣ-Ṣāffāt 37:117)
Abdul Hameed Baqavi:
அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தையும் நாம் கொடுத்தோம்.
English Sahih:
And We gave them the explicit Scripture [i.e., the Torah], ([37] As-Saffat : 117)